- கியூபாவின் அதிகாரபூர்வ மொழி ஸ்பானிஷ்.
- பெனாரஸ் இந்து பல்கலை கழகத்தை நிறுவியவர் பன்டிட் மதன் மோஹன் மால்வியா.
- வங்காள ஆசிய சங்கத்தை உருவாக்கியவர் சர் வில்லியம் ஜோன்ஸ்.
- DVD என்றால் டிஜிட்டல் வெர்சடைல் டிஸ்க்.
- SMS-ன் விரிவாக்கம் ஷார்ட் மெசேஜ் சர்விஸ்.
No comments:
Post a Comment